சென்ற வலைப்பூவில் 50 ஐ விட குறைவான எண்களின் வர்க்கத்தை எளிமையாக எவ்வாறு
கண்டுபிடிப்பது என்று கண்டோம். இன்று 50 ஐ விட அதிகமான எண்களின்
வர்க்கங்களை எந்தவித கணக்கீட்டுக் கருவிகளும் இல்லாமல் எவ்வாறு
கண்டுபிடிப்பது?... வாருங்கள்....
1) முதலில் 50 இல் பாதி 25 என்பது நமக்குத் தொியும். இதை நினைவில்
வைத்துக்கொள்ளவேண்டும்.
வர்க்கம் என்றால் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்வோம்.
வர்க்கம் என்றால் ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்குவது ஆகும். உதாரணமாக 4
என்ற எண்ணின் வர்க்கம் 4x4 =16, 5 என்ற எண்ணின் வர்க்கம் 5x5=25, 6 என்ற
எண்ணின் வர்க்கம் 6x6=36.....
56, 54, 57 போன்ற எண்களுக்கு வர்க்கமூலம் கண்டுபிடிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
56 ன் வர்க்கம் கண்டுபிடிப்பது எப்படி?1) முதலில் 50 இல் பாதி 25 என்பது நமக்குத் தொியும். இதை நினைவில்
வைத்துக்கொள்ளவேண்டும்.
2) 56 என்பது 50ல் இருந்து எவ்வளவு அதிகமாக உள்ளது என கண்டுபிடிக்க
வேண்டும். ( அதாவது 56 என்பது 50ல் இருந்து 6 அதிகமாக உள்ளது )
3) அடுத்து 25 உடன் (50 இல் பாதி) இந்த 6 ஐக் கூட்ட வேண்டும். ( 25+ 6 = 31 )
4) பிறகு கூட்டி வந்த எண்ணுக்குப் பிறகு... அதாவது 31 க்குப் பிறகு இரண்டு
இலக்கங்களைச் சேர்க்க வேண்டும்

4)
அந்த இரண்டு இலக்கங்களைக் கண்டுபிடிக்க... முதல்
படியில் கண்டுபிடித்தோம் அல்லவா... அதாவது 50ல் இருந்து எவ்வளவு அதிகம் என்று... அதன் வர்க்கம் காணவேண்டும். ( அதாவது 56 என்பது 50ல் இருந்து 6 அதிகமாக உள்ளது. அந்த 6 - ன் வர்க்கம் காணவேண்டும். அதாவது 6x6 = 36)
5) இப்போது நாம் முதலில் கண்டுபிடித்த (மூன்றாவது படியில்) 31 க்குப் பிறகு இந்த 36 ஐ சேர்க்கவேண்டும் (3136). 45 ன் வர்க்கம் 3136.
அவ்வளவுதான்.......
54² = 2916
57² = 3249
51² = 2601
58² = 3364
சோதித்துப் பாருங்களேன்... சரியாக இருக்கும்...
மறக்காமல் உங்களுடைய விமர்சனங்களை எழுதுங்கள். அது வலைப்பூவை மேம்படுத்த உதவும்.
மீண்டும் அடுத்த வலைப்பூவில் சந்திப்போம்.

No comments:
Post a Comment